Watch - Vitamin G3 அதுவே அருமருந்து! | Special Incidents | Power of Gayathri Mantra |Inspiring Experiences - Sri Sathya Sai | Sri Sathya Sai Media Centre
Vitamin G3 அதுவே அருமருந்து! | Special Incidents | Power of Gayathri Mantra |Inspiring Experiences
Published on August 27, 2026 12:30 PM
Thematic Presentations
எந்த மந்திரத்தை கூறினால் நம் மனமும் உடலும் பலம் பெறும்? எந்த மந்திரத்தை ஜெபிப்பவர்களைக் கண்டால் மாந்திரிக சக்திகளும் அரண்டு ஓடும்? எந்த மந்திரத்தை ஜெபிப்பவர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், ஆத்ம பலமும் பெறுகிறார்கள்? இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த மந்திரத்தை ஜெபிக்க காலநேரம், ஆசார அனுஷ்டானம் ஏதேனும் உண்டா? இப்படிப்பட்ட மந்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஸ்வாமி என்ன கூறியிருக்கிறார்?
இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் — “ஜி3”. என்ன, ஜி3-னு ஒரு மந்திரமா? ஆம். “ஜி3” தான்.
சில அனுபவக் கதைகள் மூலம் நம் சாயி சகோதரிகள் நமக்கு விட்டமின் ஜி3-ஐப் பரிந்துரை செய்கிறார்கள். அதைக் கேட்டு, நாமும் விட்டமின் ஜி3-ஐ எடுத்துக்கொண்டு, பின்பற்றி, அபரிமிதமான பயன் பெறுவோம்.
சாய்ராம்!