சாயி சரணம் பாபா சரணம் | Vijayadashami Special Devotional Song | Sai Sharanam Baba Sharanam
Published on October 20, 2026 02:30 PM
Songs
ஸர்வ தேவதா அதீத ஸ்வரூபன் நம் கண் கண்ட தெய்வம் பகவான் ஶ்ரீ சத்ய சாயி பாபாவின் திருவருளால் பக்தர்களின் வாழ்வில் நடைபெறும் அற்புதங்கள் பலப்பல. இந்த புனிதமான விஜய தசமி நன்னாளே, அவரது பூர்வ அவதாரமான ஶ்ரீ சீர்டி சாயி பாபா சமாதி அடைந்த புனித நாள். இன்றைய மற்றொரு சிறப்பு என்னவெனில் இன்று அக்டோபர் மாதம் 20 - ஆம் தேதி, எனவே இன்றே ஶ்ரீ சத்ய சாயி பாபா அவதாரப் பிரகடனம் செய்த நன்னாள். இவ்வாறாக இருவிதமான சிறப்பு கொண்ட இந்நாளில், இவ்விரு அவதாரங்களையும் ஒரு சேர நினைவுகூரும் வகையாக அமைந்த இப்பாடல் உங்களுக்காக! சாயிராம்.
Singer : Sai Vignesh
Flute: Neelakandan P R
Shehnai: Lalith Talluri
Tabla & Dholak: Sai Aditya Raman
Additional Rhythm: Sai Hruday
Percussion Placement & Edits: Raghuraman VS
Harmonium & Arrangements: R Sai Aditya
Mahila Chorus: Maalavika, Swathi
Gents Chorus: Ashwin, Aadhithya
Mixing & Mastering: Atma Swaroopa