ஸ்ரீ சத்ய சாயி கோகுலம் | Sri Sathya Sai Gokulam | Documentary
Published on September 03, 2026 12:30 PM
Documentaries
புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவால் நிறுவப்பட்ட ஆரம்பகால நிறுவனங்களில் ஒன்று, பசுக்களுக்கான அமைதியான இல்லமான ஸ்ரீ சத்ய சாயி கோகுலம் ஆகும். இது பாபாவின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்ற ஆண்டான 1975, ஆகஸ்ட் 29 அன்று நிகழ்ந்தது.
இந்தக் காணொளி, அதன் தொடக்க விழாவின் ஒரு சுருக்கமான கதையையும், பசுக்கள் மீது பகவான் எப்போதும் கொண்டிருக்கும் ஆழ்ந்த அக்கறையையும், பசுக்களுக்கான இந்த புகலிடம் தனித்துவமான வழிகளையும், விலங்குகள் மீதான அன்பு மற்றும் பராமரிப்பு பற்றி நாம் அனைவரும் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களையும் நமக்கு கற்பிக்கின்றது. ஸ்ரீ சத்ய சாயி கோகுலத்தில் வசிக்கும் கோக்களுடன் இந்த ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமியை கொண்டாடுவோம் சாயி கோபாலனை வணங்குவோம்.