விநாயக சதுர்த்தி | Special Audio Jukebox
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகப் பெருமானின் மகிமையைப் போற்றும் பக்தியும் அன்பும் நிறைந்த இவ்வழகிய பாடல்களை ஸ்வாமியின் திருவடிகளில் அன்புடன் சமர்ப்பிக்கின்றோம்.
இந்த இனிய பக்திப் பாடல்களின் தொகுப்பை நாமும் கேட்டு மகிழ்வோம்.
0:00 - ஆனைமுகனே ஸ்ரீ கணேசா
4:44 - ஞான விநாயகனே சரணம்
9:13 - கைத்தல நிறைகனி
14:06 - நான்மணிமாலை
20:26 - கஜமுக கணநாத விக்னேஷ்வரா
24:02 - ஆதி முதல்வனே கணபதியே