நவராத்ரி | Special Audio Jukebox
நவராத்ரியை முன்னிட்டு, அம்பாளின் மகிமையைப் போற்றும் பக்தி நிறைந்த இவ்வழகிய பாடல்களை ஸ்வாமியின் திருவடிகளில் அன்புடன் சமர்ப்பிக்கின்றோம்.
இந்த இனிய பக்திப் பாடல்களின் தொகுப்பை நாமும் கேட்டு மகிழ்வோம்.
0:00 - ஶ்ரீ லலிதா நவரத்தினமாலை
09:17 - ஜனனி ஜனனி ஜனனி
13:08 - ஶ்ரீ சக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
19:52 - யாதேவி ஸர்வபூதேஷு
25:21 - தேவி நீயே துணை
29:48 - ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி
34:32 - வெள்ளைத் தாமரை
39:44 - ஜகதம்பிகே ஜெய ஜகதீச்வரி
43:51 - ஶாரதா பஞ்சரத்னம்