Watch - Part 2 | ஸ்வாமியுடன் சிரிப்போம்! சிந்திப்போம்! | A Joyful Journey with Swami |Special Humour Satsang - Sri Sathya Sai | Sri Sathya Sai Media Centre
Part 2 | ஸ்வாமியுடன் சிரிப்போம்! சிந்திப்போம்! | A Joyful Journey with Swami |Special Humour Satsang
Published on November 18, 2026 02:30 PM
Conversations
“இடர்கள் சூழும் காலத்திலும்கூட எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். எப்போதும் புன்னகை தவழும் முகத்துடன் இருங்கள்” என்று ஸ்வாமி கூறியுள்ளார். அவ்வாறு கூறியதோடு நில்லாமல் சங்கடமான சூழல்களைக்கூட சந்தோஷமாக மாற்றியவர் ஸ்வாமி.
அத்தகைய சில தருணங்கள், தற்காலிகமான அன்பு மற்றும் நிரந்தரமான அன்பு குறித்து ஸ்வாமி கூறிய சிறுகதைகள், மேலும் சில நகைச்சுவையான சம்பவங்கள் எனப் பலவற்றைக் குறித்து "ஸ்வாமியுடன் சிரிப்போம்! சிந்திப்போம்!" என்ற நிகழ்ச்சியின் நிறைவுப் பகுதியில் தொடர்ந்து சுவையாக உரையாடுகின்றனர் திரு. பாலராமச்சந்திரன், திரு. அஷ்வின் சுரேஷ் மற்றும் திரு. முரளி ஆகியோர்.
வாருங்கள்... ஸ்வாமியுடன் சிரிப்போம்! சிந்திப்போம்!