Watch - ஸ்வாமியுடன் சிரிப்போம்! சிந்திப்போம்! | Part 1 | A Joyful Journey with Swami |Special Humour Satsang - Sri Sathya Sai | Sri Sathya Sai Media Centre
ஸ்வாமியுடன் சிரிப்போம்! சிந்திப்போம்! | Part 1 | A Joyful Journey with Swami |Special Humour Satsang
Published on November 16, 2026 02:30 PM
Conversations
நாம் ஸ்வாமியுடன் இருக்கும் ஒவ்வொரு கணமும் ஆனந்தமயமானதே!
பரம்பொருளான பகவான், தனது எல்லையற்ற கருணையால் நம்மிடையே நடமாடியதோடு மட்டுமல்லாமல், எளிமையான பல வழிகளில் நமக்குத் தேவையான போதனைகளையும் வழங்கினார். நம்மைக் கடைத்தேற்ற ஸ்வாமி கையாண்ட பல உத்திகளில் ஒன்றுதான் நகைச்சுவை. உயர்ந்த பேருண்மைகளை எளிமையாகவும் இனிமையாகவும் உணர்த்தி, நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார்.
அவ்வாறு, ஸ்வாமியின் முன்னிலையில் நிகழ்ந்த சில நகைச்சுவையான சம்பவங்கள், ஸ்வாமி கூறிய சுவாரஸ்யமான சிறுகதைகள் எனப் பலவற்றைக் குறித்து திரு. பாலராமச்சந்திரன், திரு. அஷ்வின் சுரேஷ் மற்றும் திரு. முரளி ஆகியோரின் சுவையான உரையாடலின் முதல் பகுதியை பகவானின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவின் சிறப்பு வெளியீடாக வழங்குகிறோம்.
வாருங்கள்... ஸ்வாமியின் நகைச்சுவையை அனுபவிப்போம். ஆனந்திப்போம்!