Watch - காத்திருந்ததால் கிடைத்த நற்பலன்! | Mr R Rajagopal | ஆத்மார்த்த அனுபவங்கள் | Part 2 - Sri Sathya Sai | Sri Sathya Sai Media Centre
காத்திருந்ததால் கிடைத்த நற்பலன்! | Mr R Rajagopal | ஆத்மார்த்த அனுபவங்கள் | Part 2
Published on November 06, 2026 01:30 PM
Conversations
திரு. ராஜகோபாலன் அவர்கள், அவருடைய கல்லூரி நாட்களில் ஏற்பட்ட Sports Day அனுபவங்கள், கல்லூரி முடிந்து கிளம்பும் முன் ஸ்வாமியின் அறிவுரைக்காக காத்திருக்கும் பொழுது ஏற்பட்ட அனுபவங்கள், “நாம் நம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்?” என்று ஸ்வாமி அறிவுரை கூறியது போன்ற பல சுவாரசியமான நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மேலும் ஸ்வாமி நிச்சயம் நம்முடைய பிரார்த்தனைக்கு பதில் அளிப்பார் என்று தான் உணர்ந்த நிதர்சனத்தையும், இந்த தொடரில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நாம் அனைவரும் அவரின் அனுபவங்களை கேட்டு அந்த தருணங்களை மனக்கண்ணால் கண்டு மகிழ்வோம்.