விநாயகர் மகிமை | Ep-04 The Miracles of Lord Ganesha | Vinayaka Chaturthi Special Series
Published on September 12, 2026 07:04 PM
Talks
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனும் கூற்றிற்கு விநாயகப்பெருமானே சிறந்த உதாரணம். மஞ்சள் பொடியால் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடும் வழக்கத்தைத் தொடங்கியது யார்? விநாயகப்பெருமானின் ஜனனம் எவ்வாறு நடந்தது?அவருக்கு யானை முகம் வந்தது எவ்வாறு? யானைமுகமும் தொந்தி வயிறும் பெரிய உருவமும் கொண்ட விநாயகருக்கு, மூஷிகம் ஏன் வாஹனமாக இருக்கிறது? மூஷிகம் என்பது எதைக்குறிக்கிறது? இந்த கேள்விகளுக்கான விடைகளை விநாயக சதுர்த்தியின் சிறப்பு வெளியீடான விநாயகர் மகிமை எனும் தொடர் நிகழ்ச்சியின் ஆனை முகத்தான் - என்னும் இம்மூன்றாம் பகுதியில் தெரிந்து கொள்வோமா?