Watch - விநாயகர் மகிமை | Ep-02 The Embodiment of Pranava | Vinayaka Chaturthi Special Series - Sri Sathya Sai | Sri Sathya Sai Media Centre
விநாயகர் மகிமை | Ep-02 The Embodiment of Pranava | Vinayaka Chaturthi Special Series
Published on September 10, 2026 12:30 PM
Talks
வேதம் இறைவனின் மூச்சுக்காற்று. வேத போஷணம், வித்வத் போஷணம், தர்ம ரக்ஷணம், பக்த ரக்ஷணம் ஆகியவற்றைத் தமது அவதார நோக்கத்தின் முக்கிய அங்கங்களாக வலியுறுத்தினார் நம் பகவான். சாதி, மதம், இன பேதமின்றி அனைவருக்கும் பொதுவானது வேதம் என்றும் வலியுறுத்தினார். நாதோபாசனையால் இறைவனை வழிபடுவது போல, வேதோபசனையால் விநாயகரை வழிபடுகின்றனர் நம் பாலவிகாஸ் மாணவிகள். கணபதி அதர்வ சீர்ஷத்தின் ஆழ்ந்த உள்ளர்த்ததை விளக்குகிறார் திரு. ஸ்ரீநிவாச சர்மா அவர்கள். விநாயக சதுர்த்தியின் சிறப்பு வெளியீடான விநாயகர் மகிமை எனும் தொடர் நிகழ்ச்சியின் 'ப்ரணவஸ்வரூபன்' என்னும் இவ்விரண்டாம் பகுதியை பகவானின் திருவடியில் சமர்ப்பிக்கிறோம்.