Watch - Ep #02 வியத்தகு அனுபவம்! - An Amazing Experience | Mr & Mrs Vaidialingam | Athmartha Anubavangal - Sri Sathya Sai | Sri Sathya Sai Media Centre
Ep #02 வியத்தகு அனுபவம்! - An Amazing Experience | Mr & Mrs Vaidialingam | Athmartha Anubavangal
Published on August 14, 2026 12:30 PM
Conversations
தன் அன்பிற்குரிய அன்னை மூளைக்கட்டியால் (Brain Tumour) கடும் வேதனைக்கு ஆளாகியிருக்க, அந்த வேதனையான நிகழ்வே சாயியை நோக்கிய தன் ஆன்மிக சாதனையில் முதற்படியாய் மாறி, ஒரு காலகட்டம் வரையில் ஸ்வாமியைப் பற்றி ஒன்றுமே தெரிந்திராத நிலை மாறி, ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என பாவேந்தர் உரைத்தது போல், இனி “எங்கெங்கு காணினும் சாயியடா!” என்ற நிலைக்கு எவ்வாறு உயர்ந்தார் என்பதை இந்திய இரயில்வேயின் உயரதிகாரியான திரு. வைத்தியலிங்கம் IRS அவர்கள் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்கிறார்!
IRS தம்பதியரின் ‘ஆத்மார்த்த அனுபவங்கள்’ - இரண்டாம் பகுதி, உங்களுக்காக!