விநாயகர் மகிமை | Ep-01 The First Salutation | Vinayaka Chaturthi Special Series
Published on September 09, 2026 12:30 PM
Talks
முழுமுதற்கடவுளான விநாயகரே முதல் வணக்கத்திற்குறியவர் என்பது ஏன்? தேவலோகத்தில் நடந்த திருட்டிற்கும் பிரசாந்தி நிலையத்தில் உள்ள விநாயகருக்கும் என்ன சம்பந்தம்? இந்த ஸ்வாரஸ்யமான கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள வேண்டுமா? விநாயக சதுர்த்தியின் சிறப்பு வெளியீடான விநாயகர் மகிமை எனும் தொடர் நிகழ்ச்சியின் முதல் வணக்கம் என்னும் இம்முதல் பகுதியைப் பார்த்து தெரிந்து கொள்வோம். விக்னங்கள் நீக்கும் விநாயகரை வழிபடுவோம். வாழ்வில் என்றும் வெற்றி பெறுவோம்.