Day 9 | நூற்பயன் | Abhirami Andadi | Navaratri Special Series
Published on October 19, 2026 02:30 PM
Conversations
நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று, அபிராமி பட்டர் அவர்கள், “ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை…” எனத் தொடங்கும் நூற்பயன் பாடலைப் பாடியுள்ளார். இப்பாடலின் பொருள், கருத்து மற்றும் அன்னை அபிராமி தன் நான்கு கைகளில் ஏந்தியுள்ள பாசம், அங்குசம், கரும்பு வில் மற்றும் புஷ்ப பாணம் ஆகியனவற்றில் பொதிந்துள்ள உள்ளர்த்தங்கள் ஆகியன மிகத் தெளிவாகவும், அழகாகவும் கூறப்பட்டு, நம் சாயி சரஸ்வதி மாதாவின் பொற்பாதங்களில் இசையுடன் சமர்ப்பிக்கப்படுகிறது. வாருங்கள்!!! இந்த காணொளித் தொடரைப் பார்த்தும், கேட்டும், தேவியைப் பூஜித்தும் சாயி மாதாவின் அருளைப் பெறுவோம்.
No suggested content found.
Watch - Day 9 | நூற்பயன் | Abhirami Andadi | Navaratri Special Series - Sri Sathya Sai | Sri Sathya Sai Media Centre