Watch - Day 6 | தீயவர் சேராமல் இருக்க வழி! | Abhirami Andadi | Navaratri Special Series - Sri Sathya Sai | Sri Sathya Sai Media Centre
Day 6 | தீயவர் சேராமல் இருக்க வழி! | Abhirami Andadi | Navaratri Special Series
Published on October 16, 2026 02:30 PM
Conversations
நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று, அபிராமி பட்டர் அவர்கள், “விழிக்கே அருளுண்டு…” எனத் தொடங்கும் 79வது பாடலை பாடி முடித்தவுடன், அன்னை அபிராமி தோன்றி தன் காதிலிருந்த தாடங்கத்தை வானவெளியில் வீசி எறிய, அது ஒரு பூரண சந்திரனாக ஒளிர்ந்தது என்பதும், சரபோஜி மன்னரால், “அபிராமி பட்டர்” என்று போற்றி அழைக்கப்பட்டதும், இக்காணொளிப் பதிவில் மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் இப்பாடலின் பொருளும், கருத்தும் எளிய வடிவில், இசையுடன் சேர்த்து நம் சாயி மஹாலக்ஷ்மியின் கமல பாதங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது. வாருங்கள்!!! அனைவரும் பார்த்தும், கேட்டும், மனமுருகி வேண்டியும் தேவியின் அருளைப் பெறுவோம்.