Day 5 | தனம் தரும் கல்வி தரும் | Abhirami Andadi | Navaratri Special Series
Published on October 15, 2026 12:30 PM
Conversations
நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று, ஸ்ரீ அபிராமி பட்டர் அவர்கள் பாடிய, “தனம் தரும் கல்வி தரும்…” எனத் தொடங்கும் பாடலின் பொருளும், கருத்தும் சிறிய கதைகள் மற்றும் இனிய இசையுடன் சாயி மஹாலக்ஷ்மியின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படுகிறது. வாருங்கள்!!! இப்பாடலை மனமுருகி பாடி, அன்னையை பூஜித்து, சகல ஐஸ்வர்யமும் பெறுவோம்.