Day 4 | மணியே! மணியின் ஒளியே! | Abhirami Andadi | Navaratri Special Series
Published on October 14, 2026 12:30 PM
Conversations
நவராத்திரியின் நான்காம் நாளான இன்று, ஸ்ரீ அபிராமி பட்டர் அவர்கள், “மணியே மணியின் ஒளியே…” எனத் தொடங்கி, அன்னை அபிராமியை பிணிக்கு மருந்தாக இருப்பதும் நீயே… என்று கூறும், இப்பாடல் வரிகளின் கருத்தும், பொருளும், சிறிய கதைகள் மூலம் இனிய இசையுடன், மிக அழகாக சாயி மஹாலக்ஷ்மியின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது. வாருங்கள்!!! இந்த காணொளித் தொடரைக் கேட்டும், பார்த்தும், தேவியைப் பூஜித்தும் நோயற்ற வாழ்க்கையை அனைவரும் பெறுவோம்.