Day 3 | புவனம் பதினான்கையும் காத்தவளே! | அபிராமி அந்தாதி | Navaratri Special Series
Published on October 13, 2026 02:30 PM
Conversations
நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று, ஸ்ரீ அபிராமி பட்டர் அவர்கள், அன்னையை “பூத்தவளே புவனம் பதினான்கையும்…” எனத் தொடங்கி அபிராமியே இந்த ப்ரபஞ்சமாக, 14 லோகங்களாக பூத்தவள் என்று பறைசாற்றும், இப்பாடலின் பொருளும், கருத்தும் இனிய இசையுடன், நம் சாயி துர்கையின் சரண கமலங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது. வாருங்கள்!!! நாமும் இந்த காணொளித் தொடரைக் கேட்டும், பார்த்தும் சாயி ஜகன்மாதாவின் அருளுக்குப் பாத்திரமாவோம்.