Day 2 | நரகம் அடையாதிருக்க வழி! | அபிராமி அந்தாதி | Navaratri Special Series
Published on October 12, 2026 02:30 PM
Conversations
நவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று, வேதங்களால் “பரம்பொருள்” என்று அழைக்கப்படுவதும், எவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத உன்னத இரகசியமுமாக திகழ்வதும் “சாக்ஷாத் நீயே” என்ற உண்மையை அபிராமி உந்தன் பெருங்கருணையினால் அறிந்துகொண்டு, உன் திருவடியிலேயே சரணடைந்துவிட்டேன். மேலும் உன்னுடைய பக்தர்களின் பெருமைகளை உணராதவர்கள் சகவாசத்திலிருந்தும் முற்றிலும் விடுபட்டேன் என்று அபிராமி பட்டர் கூறும் இப்பாடலையும், அதன் உட்கருத்துடன் கூடிய பொருளையும், நம் சாயி துர்கையின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படுகிறது. வாருங்கள், நாமும் கேட்டு சாயி அன்னையின் அருளைப் பெறுவோம்.