அபிராமி அந்தாதி | உதிக்கின்ற செங்கதிரே! | Day 1 | Navaratri Special Series
Published on October 11, 2026 02:30 PM
Conversations
நவராத்திரி முதல் நாள்:
நவராத்திரியின் முதல் நாளான இன்று அன்னை அபிராமியின் ரூப சௌந்தர்யத்தை வர்ணிக்கும் அபிராமி அந்தாதியின் “உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்” எனத் தொடங்கும் முதல் பாடல் வரிகளின் பொருளும், அதில் பொதிந்துள்ள உட்கருத்தும் சிறு கதையின் மூலம் விளக்கப்பட்டு, இனிய இசையுடன் கூடி, நம் சாயி துர்கையின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது. வாருங்கள் நாமும் அன்னையின் ரூப சௌந்தர்யத்தை மனக்கண்ணால் தரிசித்து தேவியின் அருட்பெருங்கருணையை பெறுவோம்.