Watch - கண்ட நாள் முதலாய்...| ஆடி கிருத்திகை சிறப்பு வெளியீடு | Aadi Krithigai Special - Sri Sathya Sai | Sri Sathya Sai Media Centre
கண்ட நாள் முதலாய்...| ஆடி கிருத்திகை சிறப்பு வெளியீடு | Aadi Krithigai Special
Published on August 06, 2026 02:30 PM
Songs
21.06.2026 அன்று நடைபெற்ற ஈரோடு – பர்த்தி யாத்திரையில் பாடப்பட்ட "கண்ட நாள் முதலாய்" என்ற பக்திப் பாடல், ஆடி கிருத்திகை சிறப்பு வெளியீடாக நம் சாயி அன்பர்கள் அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.
வாருங்கள் இந்த இனிமையான பக்திப் பாடலை நாம் அனைவரும் கேட்டு மகிழ்வோம்.
சாய்ராம்!