Watch - #26 மூணு பொம்மைல நீங்க எந்த பொம்மை?| The Story Of Three Statues | ஒரு சின்னக் கதை | Chinna Katha - Sri Sathya Sai | Sri Sathya Sai Media Centre
#26 மூணு பொம்மைல நீங்க எந்த பொம்மை?| The Story Of Three Statues | ஒரு சின்னக் கதை | Chinna Katha
Published on April 25, 2026 10:30 AM
Animations
நம்ம ஸ்வாமி நமக்கு நிறைய important messages குடுத்திருக்காங்க. Parents-ம் elders-ம் கூட நமக்கு advice பண்றாங்க. ஆனா நாம அதெல்லாம் follow பண்றோமா? நாம good childrenஆ bad children-ஆ? எப்படி decide பண்றாங்கங்கறத நம்ம ஸ்வாமி ஒரு சின்ன கதை மூலமா நமக்கு சூப்பரா explain பண்றாங்க. கதை கேக்க ரெடியா?