#25 எந்த வேலையையும் perfecta தான் செய்யணுமா, ஏன்? | ஒரு சின்னக் கதை | Chinna Katha
Published on February 28, 2026 12:30 PM
Animations
சாயி ராம் குட்டீஸ்!
நாம எல்லாரும் குட்டிக்குட்டி children … இல்லையா?
குட்டிக்குட்டி children எல்லாம் goodu goodu childrenஆ இருக்கணும். Goodu childrenஆ இருக்கறதுன்னா என்ன? ஸ்வாமிக்கு பிடிச்சா மாதிரி நடந்துக்கற childrenஆ, ஸ்வாமி சொல்றபடி நடக்கற childrenஆ இருக்கணும். அப்படி இருக்கணும்னா நாமெல்லாம் என்ன பண்ணணும்? Don’t worry. அந்தக் கேள்விக்கு நம்ம ஸ்வாமியே ஒரு அழகான சின்ன்ன்ன கதை மூலமா பதில் சொல்றாங்க. கதை கேக்க ரெடியா?