#24 பிறரைக் கேலி செய்வது சரியா? | Is it right to mock others? | ஒரு சின்னக் கதை | Chinna Katha
Published on January 24, 2026 11:30 AM
Animations
Dear குட்டீஸ்!
நம்ம எல்லாருக்கும் நெறைய friends, relations எல்லாம் இருக்காங்க, இல்லையா? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. உடம்பு வேறவேற… think பண்றது ஒவ்வொரு மாதிரி… ஒவ்வொருத்தருக்கும் ஒரு nick name வெச்சு கூப்பிடுவோம், கேலி பண்ணுவோம். குண்டா இருந்தா போண்டா, ஒல்லியா இருந்தா ஒல்லிக்குச்சி, இந்தமாதிரி..
இப்படி பண்றது சரியா? அவங்க உருவத்த பார்த்து கேலி பண்ணலாமா?
இந்த subjectஅ நல்லா புரிஞ்சிக்கறதுக்காக நம்ம ஸ்வாமி ஒரு சின்னக் கதை சொல்லி explain பண்றாங்க. கதை கேக்கலாமா?