#20 பிரேம தாரா | Be Like the Flute, Be Dear to the Lord!
Published on October 04, 2026 02:30 PM
Conversations
பக்தர்கள் ஸ்வாமிக்குத் தங்களுடைய கோரிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் கடிதம் மூலம் எழுதுவது வழக்கம். ஆனால் ஸ்வாமியே பக்தர்களுக்கும் மாணவர்களுக்கும் கடிதம் எழுதி அருளாசி வழங்கியிருக்கிறார். அந்தக் கடிதங்களின் தொகுப்புதான் பிரேம தாரா .
இன்றைய பிரேம தாரா பகுதியில், ஸ்வாமி, மாணவர்களுக்கு எப்படி இறைவனுக்கு நெருக்கமானவனாக வேண்டும் என்று எழுதிய கடிதத்தின் கலந்துரையாடலை நம் ஸ்வாமியின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறோம். வாருங்கள், இந்த வீடியோவினைப் பார்த்து பயனடைவோம்.