
04 - Illadha Idamedhaiyah
April 13,2026 | Morning Session | Live Vedam, Bhajans and Arati Sung By Prasanthi Group | Sai Kulwant Hall, Prasanthi Nilayam
LIVE_2026_04_13_AM
5 months ago
12.39 MB
About this track
April 13,2026 | Morning Session | Live Vedam, Bhajans and Arati Sung By Prasanthi Group | Sai Kulwant Hall, Prasanthi Nilayam
Lyrics
இல்லாத இடம் ஏதைய்யா நீ இல்லாத இடம் ஏதைய்யா
சொல்லில் உன் மஹிமை உரைக்க வல்லோர் பாரினில் யாரைய்யா
உன் மஹிமை உரைக்க வல்லோர் பாரினில் யாரைய்யா (இல்லாத)
கல்லாதவரும், கற்றறிந்தாரும் முற்றும் உணர்ந்தாரும் உன்னை தேடுவது ஏன் ஐயா (இல்லாத)
எங்கும் நிறைந்தவனே, எல்லை இல்லாதவனே ப்ரணவாதார பிரபஞ்ச நிவாஸனே
ஆதி மூலவனே ஆத்ம ஸ்வரூபனே, பூர்ணாவதாரனே, பர்த்தி நிவாஸனே (இல்லாத)
Track No
4
Artist
Mahila- Sundaram Bhajan Group
Album
LIVE_2026_04_13_AM
Duration
317.064
Genre
Songs > Devotional
Year
2026
Bitrate
320 kbps
Group
LIVE_2026_04_13_AM
Deity
sai
Related Tracks
No related content is there.
More Like This
No more matches available.


